கஜேந்திரகுமார் அணிமீதான தனிமைப்படுத்தல் உத்தரவு மேல்நீதிமன்றால் நீக்கம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணின் தலைவர் கஜேந்திரகுமார் மற்றும் பொதுச் செயலர் செ.கஜேந்திரன் ஆகியோர் உட்பட 11 பேரை சய தனிமைப்படுத்துமாறு  மாவட்ட நீதி மன்றால் வழங்கப்பட்ட உத்தரவை இன்று யாழ் மேல் நீதிமன்றம் மீளப் பெற்றது.

இதில் அன்ரன் புனிதநாயகம் தலமையில் 20 வரையான சட்டத்தரணிகள் கலந்து கொண்டிருந்தனர்.