ஈழம்’ என்பதற்கான தவறான அர்த்தத்தை நீக்குமாறு கோரி ‘த கார்டியன் பத்திரிகைக்கு’ இலங்கை தூதரகம் கடிதம்!

பிரித்தானியாலில் இருந்து வெளியாகும் த கார்டியன் என்ற இணையத்தளத்தில் வெளியான போக்குவரத்து வினாவிடையொன்றில் இலங்கையின் பூர்வீக பெயர் ஈழம் என தெரிவிக்கப்பட்டுள்ளமைக்கு பிரித்தானியாவிற்கான இலங்கை தூதரகம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதரகம் த கார்டியனுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறித்த வினாவை உடனடியாக அகற்றவேண்டும் எனவும் அதற்கு மன்னிப்புக் கோரவேண்டும் எனவும் குறித்த கடிதத்தில் வேண்டுகோள் விடுத்து அனுப்பியுள்ளது.பிரித்தானியாலில் இருந்து வெளியாகும் த கார்டியன் என்ற இணையத்தளத்தில் வெளியான போக்குவரத்து வினாவிடையொன்றில் இலங்கையின் பூர்வீக பெயர் ஈழம் என தெரிவிக்கப்பட்டுள்ளமைக்கு பிரித்தானியாவிற்கான இலங்கை தூதரகம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதரகம் த கார்டியனுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறித்த வினாவை உடனடியாக அகற்றவேண்டும் எனவும் அதற்கு மன்னிப்புக் கோரவேண்டும் எனவும் குறித்த கடிதத்தில் வேண்டுகோள் விடுத்து அனுப்பியுள்ளது.