இராணுவம் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதை ஒருபோதும் ஏற்க முடியாது..சட்ட ஆலோசகர் சுகாஸ்.

புலோலி இளைஞன்மீது இராணுவம் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதை ஒருபோதும் ஏற்க முடியாது. என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட அலோசகர்  க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.

இனறு இராணுவத்தால் துப்பாக்கி சூடு நடாத்தப்பட்ட இளைஞனை மருத்துவ மனையில் பார்வையிட்ட பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது

தமிழர் தாயகத்திலிருந்து இராணுவப் பிரசன்னம் அகற்றப்படவேண்டும் என்ற எமது நிலைப்பாட்டை மீள வலியுறுத்துவதோடு பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க குரல் கொடுப்போம்!!! என்றும் தெரிவித்தார்.