முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஆரம்பநாள் நிகழ்வுகள் முல்லை மாவட்டத்திலும்…!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஆரம்பநாள் நிகழ்வுகள் முல்லை மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் அனுஸ்ரிக்கப்பட்டது