மந்திகையில் வீதியோர மரக்கறி வியாபாரம்.

பருத்தித்துறை பிரதேச சபைக்கு உட்பட்ட மந்திகை பகுதிகளில் மரக்கறி வகைகள் வியாபாரம் பாதுகாப்பற்ற இடத்தில் வீதியோரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போது மழை பெய்து கொண்டிருப்பதால் வியாபாரிகள் பெரிதும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.இதே வேளை மந்திகை பொதுச் சந்தை பகுதி சூழல் கடை தொகுதிகள் என்ஒனவற்றிற்க்கு பருத்தித்துறை பிரதேச சபையால் தொற்று நீக்கும் பணிகளும் இடம் பெற்று வருவதுடன் பருத்தித்துறை பொலிசாரால் ஒலி பெருக்கி மூலம் கொரோணாவிலிருந்து பாதுகாத்தல் தொடர்பான அறிவித்தலும் வழங்கப்பட்டு வருகின்றன.