வடக்கு,கிழக்கில் ஐந்து லட்சம் பெறுமதியான முகக்கவசங்கள் வழங்கிவைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றுகின்ற மருத்துவத்துறை மற்றும் மக்களுக்கான பொதுச்சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் ஐந்து லட்சம் பெறுமதியான முகக்கவசங்களை முதற்கட்டமாக வடக்கு கிழக்கில் வழங்கியுள்ளது.