சுகாதார அமைச்சின் செயலாளர் ஆக இராணுவ அதிகாரி நியமனம்!

இராணுவ சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க சுகாதார அமைச்சின் செயலாளராக தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்.இராணுவ சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க சுகாதார அமைச்சின் செயலாளராக தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்.