இயல்புக்கு திரும்புவது சாத்தியமில்லை என பிரிட்டன் பிரதமர்!

Boris Johnson gestures as he speaks after being announced as the new leader of the Conservative Party in London, Tuesday, July 23, 2019. Brexit champion Boris Johnson won the contest to lead Britain's governing Conservative Party on Tuesday, and will become the country's next prime minister. (AP Photo/Frank Augstein)

விரைவாக இயல்புக்கு திரும்புவது சாத்தியமில்லை என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

நாட்டை மீட்டுருவாக்குவதற்கான திட்டம் என்று அழைக்கப்படும் 50 பக்க திட்டத்தை வெளியிட்டு இவ்வாறாக பேசினார்