விக்னேஸ்வரன் சம்பந்தனை ஏமாற்றியது உண்மையே!

சுமந்திரன் கூறுவதுபோல சம்பந்தர் விக்னேஸ்வரனிடம் ஏமாந்தார் என்பது உண்மையே. தன்னுடன் சேர்ந்து தமிழ்மக்களை அவரும் ஏமாற்ற வேண்டுமென சம்பந்தன் எதிர்பார்த்ததன் மூலம், சம்பந்தன் ஏமாந்தது உண்மைதான் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன். சுமந்திரனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது  சுமந்திரன் கூறுவதுபோல சம்பந்தர் விக்னேஸ்வரனிடம் ஏமாந்தார் என்பது உண்மையே.கொழும்பு வாழ்க்கை, மேட்டுக்குடிப் பின்னணி, தமிழ்மக்களுக்கு நன்றாகஅறிமுகமான முகம், போதாக்குறைக்கு சிங்கள மணவுறவு போன்றவற்றை வைத்து

தங்களைப்போல தமிழ் மக்களை ஏமாற்ற பெரிதும் பொருத்தமானவர் என நம்பியசம்பந்தன் விக்னேஸவரனிடம் ஏமாந்தது உண்மையே.

 

ஆனால் தமிழ்மக்கள் விக்னேஸ்வரனிடம் ஏமாறவில்லை. அவரும் தமிழ்மக்களை ஏமாற்றவில்லை.சம்பந்தன் எதிர்பார்த்தது போல