பளையில் காணாமால்போன சிறுவன் சடலமாக மீட்பு

கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு காணாமற் போனதாக கூறப்பட்ட தர்மக்கேணி பாடசாலையின் மாணவன் அனோஜன் சற்று முன் புலோப்பளை கடல் நீரேரி பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் மோலதிக விசாரணைகளை பளைப்பொலிசார் மோற்கொண்டு வருகின்றனர்