பருப்பு – ரின்மீன் மீதான விலைக்கட்டுப்பாடு அதிரடியாக நீக்கம் !

பருப்பு (1 கிலோ – 65 ரூபா), ரின் மீன் ( 425 கிராம் – 100 ரூபா ) ஆகியவை மீதான நிர்ணய விலைக் கட்டுப்பாடு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.