தேர்தலை நடாத்த முடியாது மஹிந்த தேசப்பிரிய!

பொதுத் தேர்தலை நடத்த வேண்டுமானால் தேர்தல் சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். தற்போதுள்ள சட்ட ஏற்பாடுகளுக்கமைவாக தேர்தலை நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்திருக்கின்றார்.

இன்று கட்சித் தலைவர்களுடன் நடத்திய பேச்சுக்களின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.