உரும்பிராய் செல்வபுரத்தில் கசிப்புடன் இளைஞன் கைது

4,750 மில்லிமீட்டர் கசிப்புடன் உரும்பிராய் செல்வபுரம் பகுதியில் இளைஞன் ஒருவன்கைதுசெய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலீசார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்டவர் விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக கோப்பாய்பொலீசார் தெரிவித்தனர்