பிரபல றவுடியின் தலையை வெட்டிக்கொண்டு காவல் நிலையம் சென்ற மூவர்

இந்தியா தமிழ்நாடு ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் இன்று காலை பிரபல ரவுடி சந்திரமோகன் என்பவரின் தலையை வெட்டி கொலை செய்த மூன்று பேர் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் தலையுடன் சரணடைந்தனர் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. சந்திரமோகன் மீது ஏற்கனவே பல கொலை வழக்குகளும் கொலை முயற்சி வழக்குகளும் உள்ளது என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன