மட்டக்களப்பில் ஆடையகம் ஒன்றில் திடீர் தீ!

மட்டக்களப்பு ,மத்திய வீதியில் உள்ள ஆடையகம் ஒன்றில் இன்று முற்பகல் திடீர் தீப்பரவல் ஏற்பட்டது.மாநகர தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தீப்பரவலுக்கான காரணம் உடனடியாக கண்டறியப்படவில்லை .