கரவெட்டி கமநல சேவை திணைக்களம் முன்னுதாரணம்.

விவசாய திணைக்கள ஆணையாளர் நாயகத்தின் அறிவுறுத்தலுக்கமைய துரித தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மத வழிபாட்டுத்தளங்களில் வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற் கொள்ளும் வேலைத்திட்டத்தின் கீழ் கரவெட்டி கமநல சேவைகள் நிலைய அதிகாரப் பிரதேசத்தின் கீழ் உள்ள கோம்பு வைரவர் ஆலயத்தில் வீட்டுதோட்டங்களை சமய வழிபாட்டுடான் கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் மற்றும் கமநல அபிவிருத்தி உத்தியோகத்திராலும் 19/04/2020 நேற்று  சுப நேரத்திற்கு நாற்றுக்கள் கன்றுகள் நடப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.