மாளிகைதிடல் கிராமத்தில் நெல்லியடி வட்ட அரிமா கழகத்தால் உதவி.

ஜேர்மன் தமிழ் கல்விச் சேவை அமைப்பினூடாக நெல்லியடி வட்ட லயன்ஸ் கழகத்தினரால் நேற்று முன் தினம் வடமராட்சிக் கிழக்கு 419 கிராம சேவையாளர் பிரிவில் மாளிகைத்திடல் கிராமத்தில் நாளாந்த கூலி தொழிலுக்குச் செல்லும் 63 குடும்பத்தினருக்கு உலர் உணவு நிவாரணம் பொறிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இதில் நெல்லியடி வட்ட லயன்ஸ் கழக உறுப்பினர்களான வே.தவச்செல்வம், வேல்விநாயகம் பரமேஸ்வரன், திரு ஸ்ரீபவன், திரு கோகுலன், உட்பட நெல்லியடி வட்ட லயன்ஸ் கழக உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு வழங்கி வைத்தனர்