242 ஆனது இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை!

கொரோனா தொற்றுக்குள்ளான மூவர் இன்று கண்டறியப்பட்டதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 242 ஆக உயர்ந்தது .
இதுவரை குணமடைந்தோர் – 77 பேர்
உயிரிழப்பு 7 பேர்