இலங்கையில் கொரோனா தொறுக்குள்ளானோர் 233 ஆக உயர்வு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 233 ஆக உயர்ந்தது.புதிதாக 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதன்படி இன்று மட்டும் மொத்தமாக 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுவரை வைரஸ் தொற்றி குணமடைந்தோர் எண்ணிக்கை – 61
உயிரிழப்பு 7 பேர்