தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் விசேட கடிதம்!

“பொதுத் தேர்தலுக்கான புதிய திகதியை தேர்தல் ஆணைக்குழு அறிவிக்க முடியும். தேர்தல் மற்றும் பாராளுமன்றத்தை கூட்டுவது குறித்து உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டிய அவசியமில்லை.ஜனாதிபதி செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பிய பதில் கடிதத்தில் தெரிவிப்பு.முன்னதாக தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை பெறுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.