சுய தனிமைப்படுத்தலில் மணல்காடு மக்கள்.

வடமராட்சி கிழக்கு மணல்காடு  மக்கள்  கொரோணா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் சுய தனிமைப்படுத்தலை மேற் கொண்டுள்ளனர்.

வடமராட்சியில் கிழக்கில் முன்னுதாரணமாக இச் செயற்பாடு அமைந்துள்ளது.தங்களுடைய கடற்றொழிலை கூட நிறுத்தி சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளனர்.அதே வேளை வீதிக்கு குறிக்கே வீதி தடை அமைத்தும் ஒவ்வொருவரும் கைகளை கழவவும் ஏற்பாடுக்ள் செய்துள்ளனர்.

வடமராட்சி