இந்தோனேசிய சென்று திரும்பிய இருவருக்கு கொரோனா தொற்று!

இந்தோனேசியாவுக்கு சென்று திரும்பிய இருவர் புத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தபோதும் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது நேற்று கண்டறியப்பட்டுள்ளது.கடந்தமாதம் 21 ஆம் திகதி முதல் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும் நேற்று அவர்கள் மீது நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

இப்போது அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அயலவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.