கொமர்ஷல் வங்கியின் பருத்தித்துறை கிளையின் நடமாடும் வங்கிச்சேவை நாளைய தினம் [2020.04.08] வடமராட்சி கிழக்கில்.

கொமர்ஷல் வங்கியின் பருத்தித்துறை கிளையின் நடமாடும் வங்கிச்சேவை நாளைய தினம் [2020.04.08] வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் கீழ் குறிப்பிடப்படும் இடங்களில் இடம்பெறும். இவ் நடமாடும் சேவையில் தன்னியக்க பணப்பரிமாற்றசேவை மற்றும் கருமபீட கொடுக்கல் வாங்கல் சேவையினை வாடிக்கையாளர் பெற்றுக்கொள்ளலாம், 01)மருதங்கேணி பிரதேச முன்றல் காலை-09.00தொடக்கம்11.00வரையும் 02)நாகர்கோயில் காலை11.15தொடக்கம் 12.15 வரையும் 03)அம்பன் பாடசாலை 12.30தொடக்கம் 01.30வரையும் 04)பொலிகண்டி ஆலடிசந்தை 02.30 தொடக்கம் 03.30மணிவரையும் 05)வல்வெட்டித்துறை நகரம் 03.45தொடக்கம் 04.45மணிவரை இடம்பெறும். தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரம் ஊடாக அனைத்து வங்கிகளது வலைப்பின்னல் இலத்திரனியல் அட்டைகளூடாக பணத்தினை மீளப்பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.