இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குளாகி சிகிச்சை பெற்றுவந்த முதியவர் உயிரிழப்பு-எண்ணிக்கை 06 ஆக அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இலங்கையில் மற்றுமொரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
80 வயதுடைய ஒருவர் ஐ டி எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதன்படி இலங்கையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது.