மக்கள் நலன்புரி சங்கத்தால் உலர் உணவுகள் வழங்கிவைப்பு.!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமைகாரணமாக பாதிக்கப்பட்ட முப்பது குடும்பங்களுக்கு  மக்கள் நலன்புரிச் சங்கத்தினூடாக உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. இவ்வுதவிகள் கேவலை,  கரவெட்டி கிழக்கு மற்றும் உடுப்பிட்டி,  வீரபத்திரன் கோயிலடி, போன்ற கிராமங்களிற்க்கே வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வு மக்கள் நலன்புரிச்சங்கத்தலைவர் அ.அசோக் தலமையில் இன்று இடம் பெற்றது.