யாழில் 2வது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார்!

யாழ்.மாவட்டத்தில் 2வது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார்.மானிப்பாய்  லோட்டன் வீதி சேர்த்த போதகர் (ஜூன் (jhon) என்பவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

யாழ்.பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மதபோதகர் ஒருவரே கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.இதனை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.