யாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து யாழில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை (04) ஆக அதிகரித்துள்ளது.