மட்டக்களப்பில் 162 சிறைக்கைதிகள் கைதிகள் பிணையில் விடுவிப்பு!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 162 சிறைக்கைதிகளை நேற்று திங்கட்கிழமை (30) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியடசகர் . எஸ்.எல்.விஜயசேகர தெரிவித்தார்
கோரோ தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையின் பிரகாரம் சிசை;சாலை அத்தியட்சகர் சகல நீதிமன்றங்களுக்கும் அறிவித்தார் அதனைத் தொடர்ந்து  நீதவான்களின் ஆலோசனைகக்கமைய சிறு குற்றம் புரிந்து சிறைக்கதிகளை பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய சம்மாந்துறையைச் சேர்ந்த 21, பேரையும், பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த 5 பேரையும், கல்முனையைச் சேர்ந்த 12 பேரையும், மட்க்களப்பைச் சேர்ந் 44 பேரையும் , ஏறாவூரைச் சேர்ந்த 34 பேரையும், வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 19 அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த 9 பேரையும் சேர்ந்த 162 சிறைக்கைதிகளை பிணையில் விடுவிகப்பட்டுள்ளனர்  என அவர் தெரிவித்தார்