சிறைச்சாலை பேரூந்து விபத்து 6 பேர் காயம்!

சிறைச்சாலை கைதிகள் ஏற்றிச்செல்லும் பஸ் நுவரெலியா ஹக்கல பூங்கா அருகே விபத்துக்குள்ளானதில் 06 பேர் காயம் மேலதிக விபரங்கள் பின்னர் தரப்படும்