ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு-வடமராட்சி கிழக்கு!

தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக உணவின்றியிருக்கும் நாளந்த தொழிலிறக்கு சென்ல முடியாது தமது அன்றாட உணவுக்காக கஸ்டப்பட்டுக் கொண்டிருந்த இருபது குடும்பங்களுக்கு வடமராட்சி கிழக்கு வெற்றுலைக்கேணியை சேர்ந்த ம.இருதயராஸ் என்பவரால் சுமார் 47000 ம் பெறுமதியான உணவு பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதில் உடுத்துறை 10 ம் வட்டார கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவரும் வடமராட்சி கிழக்கு பல நோக்கு கூட்டுறவு சங்க பணிப்பாளருமான த.தங்கரூபன் தலமையில் வத்திராயன், வெற்றிலைக்கேணி ஆகிய கிராம சேவகர் பிரிவில் இடம் பெற்றது.