உணவு – மருந்துப் பொருட்கள் தேவைகளை சொல்ல விசேட தொலைபேசி இலக்கங்கள்!

உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் பெறுவதில் பிரச்சினைகள் இருப்பின் முறையிட விசேட தொலைபேசி இலக்கங்களை அரசு தந்துள்ளது