லண்டனில் கொரோனாவால் இலங்கையர் ஒருவர் உயிரிழப்பு !

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி லண்டன் Feltham பகுதியில் 55 வயதுடைய இலங்கையர் ஒருவர் உயிரிழப்பு !இதேவேளை கொவிட்-19 இனால் கத்தாரில் முதல் மரணம் நடந்துள்ளது .கொரோனா (கொவிட்-19) நோயினால் பாதிக்கப்பட்ட பங்களாதேஷை சேர்ந்த 57 வயதான ஒருவர் மரணமானார் என்று சொல்லப்பட்டது