மிருசுவில் படுகொலையாளி விடுதலை ஐ.நா கடும் கண்டனம்!

மிருசுவில் படுகொலை சம்பவத்தின் மரணதண்டனை பெற்றவர் ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டிருப்பது குறித்து தனது கடும் அதிருப்தியை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வெளியிட்டுள்ளது.
இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பேரவை ,போர்க்குற்றங்கள் தொடர்பான பொறுப்புக் கூறல் ,நீதியான விசாரணைக்கான உத்தரவாதம் என்பவற்றில் இருந்து இலங்கை அரசு விலகியிருப்பதாக சாடியுள்ளது.
அந்த அறிக்கை வருமாறு