மகிழ்ச்சிகரமான செய்தி மேலும் ஒருவர் குணமடைந்தார்!

கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் குணமடைந்திருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி கொரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் அடையாளம் காணப்பட்ட நால்வர் இதுவரை குணமடைந்துள்ளனர்.