கொரோணா வைரஸ் விழிப்புணர்வு நடவடிக்கையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்!

தற்போது இலங்கையை அச்சுறுத்தியுள்ள கொரோணா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் வடக்கு மாகாணத்தில் உள்ள பிரதேசங்களில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.