யாழில் 7 பேருக்கு கொரோனா தொற்று இல்லை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று பரிசோதிக்கப்பட்ட 7 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. –
வைத்தியசாலை பணிப்பாளர்.