முதலாவது கொரோனா வைரஸ் தொற்று நோயாளி குணமடைந்து வீடு திரும்பினார்!

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது கொரோனா வைரஸ் நோயாளரான சுற்றுலா வழிகாட்டி முழுவதுமாக குணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் மற்றும் தாதியரின் முழுக் கவனம் மற்றும் அர்ப்பணிப்பினால் விரைவாக அவர் குணமடைந்துள்ளாரென தெரிவிக்கப்படுகிறது.