கொரோனா தொற்று 86 ஆக உயர்வு!

இலங்கையில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை இன்று 86 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று (22) 81 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் ஐந்து பேர் நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.