யாழ்.மாவட்டத்தில் 1வது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டாா்..!

சுவிஸ் மதபோதகருடன் நெருக்கமான பழகியவா்..
யாழ்.மாவட்டத்தில் 1வது கொரோனா நோயாளி இனங்காணப்பட்டிருக்கின்றாா். அாியாலை பிலதெபிய தேவாலயத்திற்கு சுவிஸ் நாட்டிலிருந்து வருகைதந்த மதுபோதகருடன் மிக நெருக்கமாக பழகிய ஒருவா் என கூறப்படுகின்றது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருடைய பாிசோத னை அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.