நாட்டின் அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளும்இன்று பிற்பகல் 4 மணியுடன் பூட்டு!

நாட்டின் அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளும்இன்று பிற்பகல் நான்கு மணியுடன் மூடப்படவுள்ளன.அதேவேளை சுற்றுலா பயணங்கள் யாத்திரைகள் என்பவற்றை மேற்கொள்வதற்கும் அரசு தடை விதித்துள்ளது .
இதேவேளை அரச பத்திரிகை லேக்ஹவுஸ் நிறுவனமும் மூடப்படுவதால் அந்நிறுவனத்தின் வார இறுதி பத்திரிகைகள் வெளிவராதென அறியமுடிந்தது.