முன்னாள் இராணுவப் பேச்சாளர் சஜித் தரப்பில் களமிறங்குகிறார்!

முன்னாள் இராணுவப் பேச்சாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுமித் அத்தப்பத்து எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ், குருணாகல் மாவட்டத்தில் அவர் போட்டியிடுகிறார்.