யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவா்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை..! வீடு செல்ல அனுமதிக்கப்பட்டனா்!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயாில் யாழ்.போத னா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவா்களுக்கு கொரோனா தொற்று இல்லை. என யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் கூறுகின்றன.
இலங்கையில் 21 கொரோனா நோயாளா்கள் இனங்காணப்பட்டிருக்கின்றனா். மேலும் பலா் தனிமைப்படுத்தல் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனா். இவ்வாயே யாழ்.போதனா வைத்தியசாலையில் சந்தேகத்தின் பெயாில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கு
கொரோனா தொற்று இல்லை. என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவா்கள் வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டிருக்கின்றனா்.