மேலும் 7 பேருக்கு கொரோன தொற்று!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட அனைவரும் இத்தாலியிலிருந்து வருகை தந்த இலங்கையைச் சேர்ந்த ஆண்கள் என்பதுடன் அவர்கள் தற்போது கந்தகாடு தனிமைப்படுத்தல் முகாமில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் தற்போது மொத்தமாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது 18 ஆக உயர்வடைந்துள்ளமையும் குறிப்பிடத்கத்கது