இலங்கையில் கொரோனா தொற்று 07 ஆக உயர்வு!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இன்றுடன் 7 ஆக உயர்ந்துள்ளது.
103 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் .1600 ற்கு மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.பெருமள மக்கள் திரளும் கூட்டங்களை நடத்துவது இரண்டு வாரங்களுக்கு தடை -இத்தாலியில் இருந்து வந்த இருவருக்கே நோய்த்தொற்று உள்ளது கண்டறியப்பட்டது ” – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அறிவிப்பு