பாதுகாப்புடன் வவுனியாவுக்கு கொண்டுவரப்பட்ட 265 வெளிநாட்டவா்கள்..!

இத்தாலி, தென்கொாியா, இரான் போன்ற நாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்த 265 போ் வவுனி யா- பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமுக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றனா்.
இன்று இரவு 7 மணியளவில் 5 பேருந்துகளில் பூரண இராணுவம் மற்றும் பொலிஸாாின் உச்சபட்ச பாதுகாப்புடன் இவா்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றனா்.
இவ் முகாமில் 14 நாட்கள் தங்கவைக்கப்பட்டு இவா்கள் சோதிக்கப்படவுள்ளனா். இதனால் வவுனி யாவில் மக்கள் மத்தியில் பதற்றமான சூழல் நிலவியதனை அவதானிக்க முடிந்தது.