யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் எந்த ஒரு நபரும் சித்திரவதைக்கு உட்படுத்தப்படவில்லை.பொலிஸ்.

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் எந்த ஒரு நபரும் சித்திரவதைக்கு உட்படுத்தப்படவில்லை என சார்பான போலீஸ் பொறுப்பதிகாரி ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்துள்ளார்
நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த ஒரு சந்தேக நபர் இணை நேற்றையதினம் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் நேற்று மாலை கைது செய்தனர் கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களோடு தொடர்புபட்டவை எனினும் அவர் இத்தனை நாளாக பொலிஸாரினால் கைது செய்ய முடியாதவாறு தப்பித்து இருந்த அவரை நேற்றையதினம் கைது செய்து அவரை நீதிமன்றத்துக்கும் உட்படுத்த முகமாக நடவடிக்கை எடுத்தோம் எனினும் அவரை சித்திரவதை செய்ததாக கூறுவது முற்றிலும் பொய்யான செய்தி என அவர் குறிப்பிட்டுள்ளார் தமிழ் மக்களுக்கு குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மக்களுக்கு சேவையாற்ற வே நாம் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளோம் எனவே மக்களுக்கு இடையூறு  விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக நாம் நடவடிக்கை எடுக்க வேண்டியது எமது கட்டாயமாகும் அதைத்தான் செய்தோமே தவிர நாம் எவரையும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு வில்லை என அவர் தெரிவித்தார்