தேரர் வேட்புமனு தாக்கல்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சில ரத்தன தேரர், இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் சுப நேரமான காலை ஏழு முப்பது மணிக்கு தனது வேட்பு மனுவில் கையெழுத்திட்டார். அதனைத் தொடர்ந்து காலை ஒன்பது முப்பது மணி அளவில் தனது வேட்பு மனுவினை  மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்யவுள்ளார்