மருதங்கேணி கோட்டக்கல்வி அதிகாரி நேற்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்….!

மருதங்கேணி கோட்டக்கல்விப் பணிப்பாளாராக நேற்றைய தினம்  மருதங்கேணி இந்து தமழ் கலவன் பாடசாலை அதிபராக கடமையாற்றிய செ.ஸ்ரீஇராமச்சந்திரன் உத்தியோக பூர்வமாக தமது கடைமைகளை பொறுப்பெற்றுக்கொண்டுள்ளார்.