சிறப்பாக இடம் பெற்ற யா.பதுமடம் பாடசாலை விளையாட்டு விழா….!

யா.புது  மடம் றோமன் ககத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை விளையாட்டு போட்டி நேற்று சிறப்பாக இடம் பெற்றுள்ளது.

பாடசாலையின் விளையாட்டு விழா பாடசாலை அதிபர் தலமையில் மிக மிக சிறப்பாக இடம் பெற்றுள்ளது  இந்த விளையாட்டு விழாவிற்குரிய பரிசில்களை அறக்கட்டளை  நிறுவனத்தின் நிதியில் செயலாளர் ஜே ஆர் ரமேஷ் ஆல் வழங்கியுதவியுள்ளா் .