ஆறாண்டு காலமாக திருத்தாக  வீதியை விட்டு விலகிய அதி சொகுசு பேருந்து….!

யாழ் வடமராட்சி கிழக்கு பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் பருத்தித்துறை நோக்கி சென்று கொண்டிருந்த அதி சொகுசு பேருந்து பாலம் அமைப்பதற்காக பாதுகாப்பு அற்ற வகையிலும் கனரக வாகனங்கள் செல்ல முடியாத வாறும் அமைக்க பட்டுள்ள மாற்று வீதியில்  இன்று காலை 7:00 மணியளவில் வீதியை விட்டு இறங்கியுள்ளது.இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து தம்பித்த நிலையில் பயணிகளே வீதிக்கு மறிப்பாக வைக்கப்பட்ட பொருட்களையும் அகற்றி தமது பயணத்தை தொடர்நது கொண்டிருக்கின்றனர். ஒன்பது மாதத்தில் நிறைவு செய்யப்பட வேண்டிய பருத்தித்துறை மருதங்கேணி வீதி ஆறு ஆண்டுகள் கடந்தும் இதுவரை நிறைவுறுத்த படவில்லை
வடமராட்சி